ஏ.ஆர். ரகுமானின் Firdaus Studio எவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளது- இதோ அந்த புகைப்படங்கள்

music arrahman ilaiyaraja firdausstudio
By Yathrika Mar 09, 2022 12:40 PM GMT
Report

ஏ.ஆர். ரகுமான் தனக்கு பிடித்த இசை மூலம் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். அண்மையில் ரகுமானின் வேண்டுகோளுக்கு இணங்க Firdaus Studioவிற்காக இசையமைக்க இளைய ராஜாவும் ஒப்புக் கொண்டார்.

அந்த விஷயம் ரசிகர்களிடம் வைரலாக பேசப்பட்டது.

Firdaus Studio

இந்த இசைக் குழுவின் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் இசைக் கலைஞர்களால் உருவாக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் இந்தப் பெண்களெல்லாம் MENA (Middle East North Africa) என்று சொல்லக்கூடிய 23 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளைச் சார்ந்த இசைக் கலைஞர்கள்.

பிரபலங்களின் விசிட்

இந்த ஸ்டூடியோவிற்கு அண்மையில் இளையராஜா சென்றது நம் அனைவருக்குமே தெரிந்தது. அவருக்கு முன் பி.சுசீலா, ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல் ஆகியோர் சென்றிருக்கிறார்களாம்.

ஸ்டூடியோவின் பிரம்மாண்ட லுக்

ஏ.ஆர். ரகுமானின் Firdaus Studio எவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளது- இதோ அந்த புகைப்படங்கள் | Ar Rahman Firdaus Studio Look

பிக் பாஸ் அல்டிமேட் புதிதாக என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் ! 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US