மாமன்னன் படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ். வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது.
இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் சம்பளம்
இப்படத்திற்கு வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று படத்தின் பாடல்கள் மட்டுமே பின்னணி இசை. அதை ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 நாட்களில் மாமன்னன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan