7 நாட்களில் மாமன்னன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
மாமன்னன்
உதயநிதியின் கடைசி திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது மாமன்னன்.
மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு, லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக வசூல் ரீதியாக, இதுவரை உதயநிதியின் கெரியரில் கண்டிராத வசூல் சாதனையை இப்படம் செய்துள்ளது.
வசூல் சாதனை
இந்நிலையில், இப்படம் வெளிவந்த 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே போகும் என கூறப்படுகிறது.
ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
