ஏ.ஆர்.ரஹ்மான் கடும் அதிருப்தியான பதிவு.. சென்னையில் concert நடத்தாதது ஏன்?

By Parthiban.A Feb 10, 2023 09:10 AM GMT
Report

ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக படங்களில் பணியாற்றி வருகிறார்.

அவரது பாடல்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்காக அடிக்கடி concert -ம் நடத்துகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் கடும் அதிருப்தியான பதிவு.. சென்னையில் concert நடத்தாதது ஏன்? | Ar Rahman Tweets About Concert In Chennai

சென்னையில் ஏன் நடத்தல?

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் ஏன் concert நடத்துவதே இல்லை என ரசிகர் ஒருவர் கேட்க, 'எதற்கெடுத்தாலும் பர்மிஷன், பர்மிஷன் என சொல்லி அனுமதி வாங்கவே ஆறு மாத காலம் ஆகிறது' என அவர் அதிருப்தியுடன் பேசி இருக்கிறார்.

ரஹ்மானின் ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

எஸ்பிபி மகனை தெரியும், மகளை பார்த்திருக்கிறீர்களா.. முதல்முறையாக வந்த அவரது வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US