அரபிக் குத்து பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே.. நீங்களே பாருங்க

By Kathick Aug 21, 2022 05:00 AM GMT
Report

தளபதி விஜய் பீஸ்ட்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியடைந்தது.

அரபிக் குத்து பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே.. நீங்களே பாருங்க | Arabic Kuthu Bts Video

வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும், கடும் விமர்சனத்திற்கு ஆளானது பீஸ்ட். இப்படம் தோல்வியடைந்திருந்தாலு, படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

BTS வீடியோ 

அதிலும், அரபிக் குத்து பாடல் youtubeல் பல கோடி மில்லியன் பார்வையாளர்களை குவித்து வருகிறது.

அரபிக் குத்து பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே.. நீங்களே பாருங்க | Arabic Kuthu Bts Video

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அரபிக் குத்து பாடலின் BTS - Behind The Scenes வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US