சன் பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் இந்த வருடம் வெளியான திரைப்படம் விஜய்யின் பீஸ்ட்.
ரூ. 150 கோடி பட்ஜெட்டில் நெல்சன் இயக்க அனிருத் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் மொத்தமாகவே ரூ. 250 கோடி வரை தான் வசூலித்தது, இந்த வசூல் யாருமே எதிர்ப்பார்க்காத ஒன்று.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் மட்டுமில்லாது சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் மொத்தமா படம் சொதப்பியது, ரசிகர்களுக்கும் அதில் கொஞ்சம் வருத்தம் தான்.

பீஸ்ட் படம் பற்றி ஷோபா
விஜய்யின் அம்மா அவரைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்படி ஒரு வீடியோவில் நான் பீஸ்ட் திரைப்படம் பார்த்துவிட்டு என்டர்டெயின்மென்ட்டாக இருந்தது அவ்வளவு தான் வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை என்றேன்.
அவரும் கலவையான விமர்சனங்கள் தான் வருகிறது, கொஞ்ச நாள் பிறகு தான் தெளிவான விமர்சனம் வரும் என விஜய் கூறியதாக ஷோபா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அடிதூள் உலகம் முழுவதும் கமல்ஹாசனின் விக்ரம் இவ்வளவு வசூலித்துவிட்டதா?- செம கொண்டாட்டம்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri