அரபிக் குத்துக்கு ஸ்டேப் போட்ட தளபதி 66 பட நாயகி ! அதுவும் பாலிவுட் நடிகருடன்..
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்கிடையே இப்படத்தில் இருந்து சில நாட்கள் முன்பு வெளியான அரபிக் குத்து பாடல் பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.

தளபதி 66 நாயகியின் அரபிக் குத்து
எந்த சமூக வலைத்தளம் பக்கம் சென்றாலும் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளதை தான் அனைவரும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தளபதி 66 நாயகி என கூறப்பட்டு வரும் நடிகை ரஷ்மிகா பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் அஜித் ! - டாக்டர் கூறும் பகிர் தகவல்..