இந்தியில் அரண்மனை 4 செய்த வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா
அரண்மனை 4
சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
திரையரங்கில் வெற்றிநடை போட்ட அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ள அரண்மனை 4 திரைப்படம் வருகிற ஜூன் 21ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்த நிலையில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த அரண்மனை 4 திரைப்படம் இந்தியில் மட்டுமே ரூ. 2 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அரண்மனை 4 திரைப்படம் பாலிவுட்டிலும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது என கூறப்படுகிறது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri