அரண்மனை கிளி பட நடிகை காயத்ரியை நியாபகம் இருக்கா?- இந்த சீரியலில் நடிக்கிறாரா?
அரண்மனை கிளி
ராஜ்கிரண் அவர்களின் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் அரண்மனை கிளி.
அவரே நாயகனாக நடிக்க காயத்ரி என்பவரை நாயகியாக நடித்திருந்தார். என்னதான் ராஜ்கிரண் இயக்கி, நடித்து, தயாரித்திருந்தாலும் படம் அதிகம் பேசப்பட்டது இளையராஜா இசைக்காக தான்.
இதில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்திருந்தவர் காயத்ரி, இவர் மும்பையை சேர்ந்தவர். ஆனால் படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.
படத்தில் இடம்பெற்ற ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற பாடலும் பூங்குயிலே பூங்குயிலே கேளு என்ற பாடலிலும் தனது அசாத்திய நடிப்பால் அசத்தியிருப்பார்.
நடிகையின் லேட்டஸ்ட்
அப்படத்திற்கு பின் சரியாக படங்கள் நடிக்காதவர் ஜீ தமிழ் டிவியில் வரும் கோகுலத்தில் சீதை சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
