விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
அறந்தாங்கி நிஷா
கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. தொடர்ந்து கே.பி.ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கினார்.
ஆனால், இதன்பின் தொகுப்பாளினியான இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி 1, உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.
மாரி 2, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ட்ரிக்கர் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிஷா அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
நிஷாவின் அன்பு மகள்
இந்நிலையில் இன்று தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன் மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் அறந்தாங்கி நிஷா.
இதோ அந்த புகைப்படம்..

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
