50 நாட்களில் 10 கிலோவிற்கு மேல் குறைத்துள்ள அறந்தாங்கி நிஷா- எவ்வளவு ஒல்லியாகிவிட்டார் பாருங்க
அறந்தாங்கி நிஷா
விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.
அதிலும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி பலருக்கும் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் வாய்ப்பு கொடுத்தது.
ஆண்கள் சாதித்து வந்த அந்த மேடையில் பெண் போட்டியாளராக தனது கணவரின் உதவியோடு களமிறங்கி சாதித்தவர் தான் அறந்தாங்கி நிஷா.
இப்போது படங்கள் நடிப்பது, சீரியல்கள், டிவி நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி என படு பிஸியாக உள்ளார். சொந்தமாகவும் ஒரு ஆடை கடையை திறந்துள்ளார், இதுதவிர மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

பயங்கர விபத்து, மூளை நரம்பில் பாதிப்பு, பிழைக்க முடியாது என்ற மருத்துவர்- பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையின் சோக பக்கம்
உடல்எடை குறைப்பு
கொஞ்சம் குண்டாக காணப்பட்ட அறந்தாங்கி நிஷா இப்போது 50 நாட்களில் 14 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.
உடல் எடை குறைப்பிற்கு பிறகு அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட ரசிகர்கள் என்னது அறந்தாங்கி நிஷா அவர்களா இது என இன்ப அதிர்ச்சியில் கமெண்ட் செய்கின்றனர். இதோ பாருங்கள்,

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
