56 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல நடிகர்! விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By Parthiban.A Dec 21, 2023 02:00 PM GMT
Report

ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் 57 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவரது சகோதரர் அர்பாஸ் கான் நடிகை மலைக்கா அரோராவை 1998ல் திருமணம் செய்து 2017ல் விவாகரத்து செய்து விட்டார்.

அதற்கு பிறகு மலைக்கா அரோரா போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர் உடன் வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் அர்பாஸ் கான் Georgia Andriani என்ற நடிகை உடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்தார். ஆனால் அவர்கள் சமீபத்தில் பிரேக்கப் செய்துவிட்டனர்.

56 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல நடிகர்! விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Arbaaz Khan Second Marriage At Age 56

56 வயதில் திருமணம்

தற்போது பிரேக்கப் ஆனதை தொடர்ந்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் Shura khan என்பவர் உடன் அர்பாஸ் கான் அடுத்த ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர்கள் வரும் டிசம்பர் 24ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் எனவும் பாலிவுட் மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது.

56 வயதில் அர்பாஸ் கான் இரண்டாம் திருமணம் செய்யும் பெண்ணின் வயது அவரை விட மிக குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.  

56 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல நடிகர்! விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Arbaaz Khan Second Marriage At Age 56

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US