அம்மா பெயரை கெடுத்துட்டாங்க - பிக்பாஸ் தமிழ் குறித்து ஸாராவின் கடுமையான விமர்சனம்
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்த பிக்பாஸ் விரைவில் 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் அர்ச்சனா. பிரபல தொகுப்பாளராக அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்த அர்ச்சனா.
அர்ச்சனாவின் மகள்
பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு அவரின் சில நடவடிக்கை காரணமாக மக்களிடையே எதிர்ப்பை சந்தித்தார். மேலும் தற்போது அர்ச்சனாவின் மகள் சாரா பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்.
அதன்படி பிக்பாஸில் அவரின் அம்மா கலந்து கொள்வது பிடிக்கவில்லையாம். அவர்கள் தனது அம்மாவின் உண்மையான குணத்தை காட்டவில்லை என்றும் அவரை எதிர்மறையாக காண்பித்து அவரின் பெயரை கெடுத்துவிட்டார்கள் என கூறியுள்ளார் சாரா.
பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிந்தது.. காதல் ஜோடியின் புகைப்படங்கள்
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)