புதிதாக வந்துள்ள பிக்பாஸ் 6வது சீசனின் புரொமோ- இதோ பாருங்க
விஜய் டிவி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்து பிரம்மாண்ட ஒளிபரப்பாக போகிறது பிக்பாஸ். இவதுரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது, அதில் யார் யார் வெற்றிப்பெற்றார்கள் என்பது நமக்கே தெரியும்.
இப்போது விரைவில் 6வது சீசன் தொடங்க இருக்கிறது, இதில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது எல்லாம் தெரியவில்லை.
ஆனால் சில லிஸ்ட் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

புதிய புரொமோ
நிகழ்ச்சி இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு மத்தியில் இரண்டு புரொமோக்கள் வந்துள்ளன. அதில் ராஜு இடம்பெற்ற ஒன்றும் கமல்ஹாசன் வந்த புரொமோக்களை பார்த்தோம்.
தற்போது கமல்ஹாசன் இடம்பெறும் 3வது புதிய புரொமோ வந்துள்ளது, ஆனால் வேறு எந்த ஒரு அப்டேட்டும் இல்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் நடிகை பாவ்னியின் முதல் கணவர் யார் தெரியுமா?- இதோ அவர்களது திருமண புகைப்படம்
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
கனடாவில் சென்னை தம்பதியர் மற்றும் குழந்தை பலியாக காரணமாக இருந்த விபத்து: சமீபத்திய தகவல் News Lankasri