VJ அர்ச்சனா மகள் ஸாராவுக்கு இப்படி ஒரு ஆசையா! ஷாக் ஆன அர்ச்சனா
தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள் ஸாரா வருங்காலத்தில் இந்த வேலை தான் செய்ய போகிறாராம். என்ன தெரியுமா?
அர்ச்சனா
தற்போது சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா. அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொள்வதற்காக ஜீ தமிழில் இருந்து விலகினார். அந்த ஷோவுக்கு பிறகு அவர் விஜய் டிவியில் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அர்ச்சனா மீண்டும் ஜீ தமிழுக்கு சென்றிருக்கிறார். அவர் தன் மகள் ஸாரா உடன் சேர்த்து சூப்பர் மாம் சீசன் 3 ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார்.

ஸாராவின் Ambition
ஸாரா தற்போது பள்ளி படித்து வருகிறார் என்றாலும் தற்போதே தொகுப்பாளராகவும் கவனம் ஈர்த்து வருகிறார். அவருக்கு வருங்காலத்தில் டாக்டர் ஆக வேண்டும்.. என்ஜினீயர் ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லையாம்.
அவருக்கு Baker ஆக வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக ஓப்பனாக பேட்டியில் கூறி இருக்கிறார். 'முட்டை பப்ஸ் விப்பாங்களே அந்த வேலை தானே' என அர்ச்சனா ஸாராவை கலாய்த்து இருக்கிறார்.
Also Read: நயன்தாரா - சமந்தாவின் மேக் அப் உதவியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம்! அசர வைக்கும் தகவல்
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu