ஹீரோயின்களை மிஞ்சம் அழகில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா.. எப்படி இருக்கிறார் பாருங்க
தொகுப்பாளினி அர்ச்சனா
சின்னத்திரையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழில் இருந்து விஜய்க்கு டிவிக்கு வந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்றிந்தார்.
இதன்பின் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் வலம் வந்த அர்ச்சனா, மீண்டும் ஜீ தமிழுக்கே சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சியை தனது மகள் சாராவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.
சிறு வயதிலேயே தொகுப்பாளினியாக அடியெடுத்து வைத்துள்ள சாரா சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹீரோயின்களை மிஞ்சம் சாரா
சாரா சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு சில புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Also Read This : பேச்சு துணைக்கு வந்த வடிவேலு, வாழ்க்கையே மாறி மிகப்பெரிய காமெடியன் ஆனது இப்படி தானாம்