நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கைதி பட நடிகருடன் காதல்! ஜோடியின் போட்டோ வைரல், குவியும் வாழ்த்து
ஐஸ்வர்யா லக்ஷ்மி
பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற சமீபத்திய படங்களில் நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவரது லுக் மற்றும் நடிப்பு எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது.
வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அவர் தற்போது அவரது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அர்ஜுன் தாஸ் உடன் காதல்
கைதி, மாஸ்டர் என பல படங்களில் நெகடிவ் ரோலில் மிரட்டிய அர்ஜுன் தாஸ் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டி ஒரு ஹார்டின் மட்டும் பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லக்ஷ்மி ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
முன்பு ஐஸ்வர்யா லக்ஷ்மி படவிழாவில் பேசும்போது தனக்கு rugged boy தான் பிடிக்கும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ இதோ..
வாரிசு பாடல்.. அழைப்பு வந்தும் செல்லாத ராஜலட்சுமி! என்ன பிரச்சனை?

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம் IBC Tamilnadu

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
