தீபிகா படுகோன் - ரன்வீர் பிரிகிறார்களா? விவாகரத்து செய்தியால் ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Oct 01, 2022 08:40 AM GMT
Report

தீபிகா - ரன்வீர்

பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டது எல்லோருக்கும் தெரிந்தது தான். திருமணத்திற்கு பிறகும் அவர்கள் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் தீபிகா படுகோன் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் நள்ளிரவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் அவர் குணமடைந்து இருக்கிறார்.

தீபிகா படுகோன் - ரன்வீர் பிரிகிறார்களா? விவாகரத்து செய்தியால் ரசிகர்கள் ஷாக் | Are Deepika Padukone And Ranveer Getting Divorced

விவாகரத்தா?

இந்நிலையில் தற்போது தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக செய்தி பரவி வருகிறது. அது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர்கள் இருவரும் கமெண்டில் பேசிக்கொண்டது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.

ரன்வீர் பிங்க் நிற உடையில் சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அதற்கு தீபிகா கமெண்டில் "Edible" என கேட்டு ஜொள்ளுவிடும் கமெண்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். ரன்வீர் அந்த கமெண்டுக்கு கொடுத்த பதில் என்ன என்பதை நீங்களே பாருங்க. 

தீபிகா படுகோன் - ரன்வீர் பிரிகிறார்களா? விவாகரத்து செய்தியால் ரசிகர்கள் ஷாக் | Are Deepika Padukone And Ranveer Getting Divorced


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US