நடிகர் அஜித்துக்கு பதிலாக நடித்த அர்ஜுன்!.. அந்த படம் சூப்பர்ஹிட் படமாச்சே
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் தான் அஜித் குமார். கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இந்த படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

அந்த சூப்பர்ஹிட் படம்
அர்ஜுன் நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான மருதமலை படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்து நடிகர் அஜித் குமார் தானாம். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் முடியாமல் போனதாம்.
 
 
90ஸ் கிட்ஸுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!.. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சத்திமான் தொடர்
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    