90ஸ் கிட்ஸுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!.. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சத்திமான் தொடர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சூப்பர் ஹீரோ சீரியல் தொடர் தான் சக்திமான். இந்த தொடர் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இதில் சக்திமானாக நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். இவரே இந்த தொடரையும் தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் முகேஷ் கன்னா, சக்திமான் தொடர் ரூ.200 கோடி - ரூ.300 கோடி வரை பட்ஜெட்டில் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சில காரணங்களால் படம் தாமதம் ஆனது என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி மகள்.. இதோ புகைப்படம்!
 
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    