அஜித்தை தொடர்ந்து மேலும் ஒரு நடிகருக்கு வில்லனாகும் அர்ஜுன் தாஸ்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

By Kathick Jun 10, 2023 09:00 AM GMT
Report

அர்ஜுன் தாஸ்

கைதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இதன்பின் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரம் படத்தில் இறுதி காட்சியிலும் தோன்றினார்.

அஜித்தை தொடர்ந்து மேலும் ஒரு நடிகருக்கு வில்லனாகும் அர்ஜுன் தாஸ்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Arjun Das To Act With Pawan Kalyan

தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அர்ஜுன் தாஸ் அடுத்ததாக அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

இவருக்கும் வில்லனா

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் OG படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். ஆனால், இப்படத்தில் இவர் வில்லனாக தான் நடிக்கிறாரா என இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்ன காரணம் தெரியுமா ? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US