ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் இப்படியொரு தொழிலை தொடங்கியுள்ளாரா?- புகைப்படங்களுடன் இதோ
ஆக்ஷன் கிங் அர்ஜுன்
.தமிழ் சினிமாவில் 90களில் இருந்து இன்று வரை நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் அர்ஜுன்.
நிறைய ஆக்ஷன் படங்கள் மூலம் மக்களை கவர்ந்த இருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்ற பெயரே இருக்கிறது.
இவரது முதல் மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி சில படங்கள் நடித்தார், அதன்பிறகு அவரை சினிமாவில் காண முடியவில்லை. தற்போது அவரது இரண்டாவது மகள் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
புதிய தொழில்
அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா, உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் கேக்குகளை உருவாக்கி இருக்கிறார். உலகிலேயே இதுதான் முதன்முறை என கூறப்படுவதால் அஞ்சனாவிற்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.
தான் உருவாக்கும் பேக்குகளை விற்க சர்ஜா என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தொடங்க விழா நேற்று ஹைதராபாத்தில் நடக்க கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம்

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
