பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்.. அவர் யார் தெரியுமா?
தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் தான் அர்ஜுன். தற்போது இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான பட்டது யானை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்நிலையில் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரா இது?. கல்லூரி பருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri