குடும்பத்துடன் மாட்டு வண்டியில் வந்த நடிகர் அர்ஜுன்! - வைரல் வீடியோ

By Parthiban.A Mar 19, 2023 10:30 AM GMT
Report

அர்ஜுன்

அர்ஜுன் சர்ஜா தென்னிந்திய சினிமாவில் ஹீரோ, இயக்குனர், வில்லன், குணச்சித்திர ரோல்கள் என தொடர்ந்து ஜொலித்து வருபவர்.

தற்போது அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் மாட்டு வண்டியில் வந்த நடிகர் அர்ஜுன்! - வைரல் வீடியோ | Arjun Sarja Rides Bullock Cart

மாட்டு வண்டி

நடிகர் அர்ஜுன் அவரது பண்ணையில் அதிகம் மாடுகள் வளர்த்து வருகிறார். அவ்வப்போது அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அர்ஜுன் அவரது மகள்கள் உடன் மாட்டு வண்டியை ஓட்டி செல்லும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ..  

ரகுவரன் இப்போது உயிரோடு இருந்திருந்தால்.. முன்னாள் மனைவி ரோகிணி உருக்கமான பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US