ரகுவரன் இப்போது உயிரோடு இருந்திருந்தால்.. முன்னாள் மனைவி ரோகிணி உருக்கமான பதிவு

By Parthiban.A Mar 19, 2023 09:10 AM GMT
Report

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்தவர்.

அவர் மார்ச் 19, 2008ல் மறைந்த நிலையில் இன்று அவரது 15வது நினைவு தினத்தன்று பலரும் அவரை நினைவுகூர்ந்திருக்கின்றனர்.

ரகுவரன் இப்போது உயிரோடு இருந்திருந்தால்.. முன்னாள் மனைவி ரோகிணி உருக்கமான பதிவு | Raghuvaran Ex Wife Rohini Emotional Post

ரோகிணியின் ட்வீட்

நடிகர் ரகுவரனின் முன்னாள் மனைவி ரோகிணி இன்று ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

"மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாக தான் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் அனைத்தையும் மாற்றி விட்டது."

"அவர் தற்போது இருந்திருந்தால் சினிமாவின் இந்த காலகட்டத்தை நேசித்து இருப்பார். ஒரு நடிகராகவும் அவர் அதிகம் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்" என ரோகிணி பதிவிட்டு இருக்கிறார்.  

குக் வித் கோமாளி காளையனா இது? 10 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US