விஜய், ரஜினி படங்களில் பணிபுரிந்த நபர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

By Kathick Oct 24, 2022 12:50 PM GMT
Report

கலை இயக்குனர் சந்தானம்

விஜய் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்கார். இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் சந்தானம்.

விஜய், ரஜினி படங்களில் பணிபுரிந்த நபர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Art Director Santhanam Died Cause Of Heart Attack

இவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவருடைய இந்த மரணம் திரையுலகை சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விஜய், ரஜினி படங்களில் பணிபுரிந்த நபர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Art Director Santhanam Died Cause Of Heart Attack

கலை இயக்குனர் சந்தானம் சர்கார் படம் மட்டுமின்றி ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் பணிபுரிந்துள்ளார்.

விஜய், ரஜினி படங்களில் பணிபுரிந்த நபர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Art Director Santhanam Died Cause Of Heart Attack

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US