பாகுபலியை மிஞ்சும் STR48!! இயக்குனர் சொன்ன தகவல்..
STR48
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு தற்போது தக் லைப் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இப்படத்திற்கு பின்னர் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ் டி ஆர் 48 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

புதிய அப்டேட்
இந்த நிலையில் தங்கலான் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய எஸ்எஸ் மூர்த்தி, எஸ்டிஆர் 48 குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எஸ் டி ஆர் 48 படம் கண்டிப்பாக சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படம் பாகுபலி படம் போல உருவாக உள்ளதாகவும்.
இந்த படம் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் சேர்ந்து இயக்கினால் அந்த படம் எப்படி இருக்குமோ அந்த வகையில் எஸ் டி ஆர் 48 படம் உருவாகி இருக்கிறது என்று மூர்த்தி கூறியுள்ளார்.

பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan