இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா?..
சிறுவயது புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
அந்த வகையில், தற்போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் வேறு யாரும் இல்லை நடிகரும், தயாரிப்பாளரும் ஆன உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் அருள்நிதியின் சிறு வயது புகைப்படம் தான் அது.
உதயநிதி சினிமாவில் இருந்து விலகி அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவருடைய தம்பி அருள்நிதி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டிமான்டி காலனி இரண்டாம் பாகம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆண்டின் ஹிட் படங்கள் லிஸ்டில் டிமான்டி காலனி 2வும் இணைந்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
