டிமாண்டி காலனி 2 வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி!!
By Dhiviyarajan
அருள்நிதி
வித்தியாசமான ஹாரர் மட்டும் கிரைம் கதைகளில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் தான் அருள்நிதி.
இவர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் படம், ‘டிமான்ட்டி காலனி' மாபெரும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் அஜய் ஞானமுத்துவிற்கு நல்ல கம்பேக்காக அமைந்தது.
லேட்டஸ்ட் தகவல்
இந்நிலையில் டிமாண்டி காலனி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி, Bumper படத்தின் இயக்குனர் எம் செல்வகுமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படம் வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
viral video: சிறுத்தையிடமிருந்து நுட்பமான முறையில் தப்பித்த கடல் சிங்கம்... வியக்கவைக்கும் காட்சி Manithan
சாலை எங்கும் சிதறிய உடல்கள் ரத்த வெள்ளம்.. இதுவரை 10 ஆயிரம் பேர் பலியான சம்பவம் - வெளியான ஷாக் தகவல்! IBC Tamilnadu
ஒரு வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. கலிஃபோர்னியாவை உலுக்கிய கொடூரம் -நடந்தது என்ன? IBC Tamilnadu
மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த கொடூரம்... கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்தாரியின் அதிர்ச்சி பின்னணி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US