இளையராஜாவின் Biopic இயக்கும் பிரபல இயக்குனர்!! யார் தெரியுமா?

By Dhiviyarajan Feb 27, 2024 08:03 AM GMT
Report

இளையராஜா

இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாகவும் அதில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குனர் பால்கி இப்படத்தை இயக்குகிறார் என்ற கூறப்பட்டது.

இளையராஜாவின் Biopic இயக்கும் பிரபல இயக்குனர்!! யார் தெரியுமா? | Arun Madheswaran Direct Ilayaraja Biopic

Biopic

தற்போது கிடைத்த தகவலின் படி, பால்கிக்கு பதிலாக இளையராஜாவின் பயோபிக்கை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆக்ஷன் படங்களை இயக்கி வந்த அருண் மாதேஸ்வரன், இப்படியான genre -ரை எப்படி இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. 

இளையராஜாவின் Biopic இயக்கும் பிரபல இயக்குனர்!! யார் தெரியுமா? | Arun Madheswaran Direct Ilayaraja Biopic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US