அருண் பாண்டியனின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய பேமிலி போட்டோ
அருண் பாண்டியன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். இவர் நடிப்பில் வெளிவந்த இணைந்த கைகள், அசுரன் போன்ற படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன்.
இவர் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் அன்பிற்கினியால் எனும் திரைப்படம் வெளிவந்தது.
அழகிய குடும்ப புகைப்படம்
இந்நிலையில், நடிகர் அருண் பாண்டியன் தனது முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய பேமிலி போட்டோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
மயோசிட்ஸிலிருந்து மீண்ட சமந்தாக்கு இப்படியொரு வேதனையா.. நம்பி ஏமாந்துவிட்டாரே

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
