மயோசிட்ஸிலிருந்து மீண்ட சமந்தாவுக்கு இப்படியொரு வேதனையா.. நம்பி ஏமாந்துவிட்டாரே

By Kathick Apr 11, 2023 08:05 AM GMT
Report

சமந்தா 

நடிகை சமந்தா கடந்த 8 மாதங்களாக மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா விரைவில் முழுமையாக குணமடைவேன் என்று கூறியுள்ளார்.

மயோசிட்ஸிலிருந்து மீண்ட சமந்தாவுக்கு இப்படியொரு வேதனையா.. நம்பி ஏமாந்துவிட்டாரே | Samantha Disappointed With Shaakunthalam Movie

சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் சாகுந்தலம். வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்க, குணசேகர் இயக்கியுள்ளார்.

இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என சமந்தா மற்றும் படக்குழு இப்படத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார்கள்.

சாகுந்தலம் ஏமாற்றமா

இப்படம் வெளியாவதற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் இப்படத்தை பிரிமியர் காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.

மயோசிட்ஸிலிருந்து மீண்ட சமந்தாவுக்கு இப்படியொரு வேதனையா.. நம்பி ஏமாந்துவிட்டாரே | Samantha Disappointed With Shaakunthalam Movie

படம் திரையிடப்பட்டபின், வெளிவரும் விமர்சனங்கள் நன்றாக இல்லை என கூறப்படுகிறது. இதனால் நடிகை சமந்தா சற்று ஏமாற்றமடைந்துள்ளாராம். பெரிதளவில் சமந்தா நம்பிய சாகுந்தலம் திரைப்படம் இப்படியொரு விமர்சனத்தை பெற்றுள்ளது.

விடுதலை படம் இதுவரை தமிழ்கத்தில் மட்டும் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? செம மாஸ் 



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US