நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா! நீங்களே பாருங்க
அருண் விஜய்
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனும், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகருமானவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்த நிலையில், திடீரென அவர் வெளியேற, அவருக்கு பதிலாக தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் அருண் விஜய் கடந்த 2006ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

அருண் விஜய் மகள்
இதில் மகன் ஆரவ்வை நாம் ஓ மை டாக் எனும் திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால், அருண் விஜய்யின் மகளை பலரும் பாத்திருக்க முடியாது. அவருடைய பெயர் பூர்வி.

இந்த நிலையில், அருண் விஜய் - ஆர்த்தியின் மகள் பூர்வியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan