பிரபல நடிகர்களை தொடர்ந்து Universe-ல் இணைந்த நடிகர் அருண் விஜய் ! செம மாஸ் தகவல்..

By Jeeva Jun 07, 2022 10:10 AM GMT
Report

விக்ரம் 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் முக்கிய நடிகர்கள் அனைவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தின் மூலம் பெரியளவில் பேசப்படும் விஷயம் என்றால் அது LCU - Lokesh Cinematic Universe தான், விக்ரம் படத்தில் கைதி படத்தை இணைந்து மாஸ் காட்டியிருந்தார் லோகேஷ்.

இதனால் தற்போது ரசிகர்கள் இந்த Universe விஷயத்தை விரிவு செய்து மேலும் பல படங்களை இயக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

பிரபல நடிகர்களை தொடர்ந்து Universe-ல் இணைந்த நடிகர் அருண் விஜய் ! செம மாஸ் தகவல்.. | Arun Vijay In Spin Off Movie

ஸ்பின் ஆப் கதையில் விக்ரம் 

இதனிடையே தற்போது Universe விஷயத்தில் முக்கிய நடிகர் ஒருவர் இணையவுள்ளார். ஆம், அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.

அப்படத்தில் பெரியளவில் பேசப்பட்ட விஷயம் என்றால் அது அருண் விஜய்யின் விக்டர் கதாபாத்திரமாக தான் இருக்கமுடியும். மேலும் தற்போது கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆப் கதை ஒன்று உருவாகவுள்ளதாம்.

ஆம், சமீபத்தில் அருண் விஜய் அளித்த பேட்டியில் என்னை அறிந்தால் படத்தில் தான் நடித்த விக்டர் கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆப் திரைப்படம் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.   

பிரபல நடிகர்களை தொடர்ந்து Universe-ல் இணைந்த நடிகர் அருண் விஜய் ! செம மாஸ் தகவல்.. | Arun Vijay In Spin Off Movie

அடுத்த படத்தில் விக்ரம் Vs ரோலக்ஸ்.. கமல் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்! வீடியோ இதோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US