சூர்யாவுக்கு பதில் வணங்கான் படத்தில் நடித்துவரும் அருண் விஜய் கெட்டப் லுக் லீக்கானது- இதோ பாருங்கள்
வணங்கான்
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.
ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என எல்லா படங்களும் மக்களிடம் நல்ல ஹிட் தான். அதிலும் அவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் Rolex என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிவிட்டார்.
அவரது அந்த கதாபாத்திரத்தை வைத்து மட்டுமே படம் இயக்கினால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடிக்க இருந்தார், ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார் சூர்யா.
லீக்கான புகைப்படம்
தற்போது சூர்யா வெளியேறிய அந்த கதையில் அருண்விஜய் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் அருண் விஜய் படத்திற்காக போடப்பட்ட லுக்கின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.
சூப்பர் சிங்கர் புகழ் Dj Black வாங்கிய முதல் கார்- ஆஜராக பிரியங்கா, மாகாபா மற்றும் பலர், வீடியோவுடன் இதோ

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
