பல வருடங்களுக்கு பிறகு ஒளிபரப்பாக போகும் ரஜினியின் அருணாச்சலம்- எந்த டிவியில், எப்போது தெரியுமா?
சன் தொலைக்காட்சி
பல வருடங்களாக தமிழ் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கும் ஒரு டிவி சன். இந்த தொலைக்காட்சி ஆரம்பித்து பல வருஷங்கள் ஆனது, இதில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.
இப்போதும் காலை முதல் இரவு வரை மிகவும் ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. அதோடு ஞாயிற்றுக்கிழமையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
விசேஷ நாள் வந்துவிட்டதா அப்போது சன் தொலைக்காட்சியில் என்ன படம் என ஆர்வமாக பார்க்கும் மக்கள் உள்ளார்கள்.

தீபாவளி ஸ்பெஷல்
தற்போது அப்படி எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால் இந்த வருட தீபாவளிக்கு பல வருடங்களாக ஒளிபரப்பாகாமல் இருந்த ரஜினியின் ஹிட் படமான அருணாச்சலம் திரைப்படம் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

ரூ. 500 கோடியை வசூலித்து விட்டதா பொன்னியின் செல்வன்- இதுவரையிலான வசூல்