அருணாச்சலம் படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

By Kathick Feb 09, 2023 04:30 AM GMT
Report

அருணாச்சலம்

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1997ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அருணாச்சலம்.

அருணாச்சலம் படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | Arunachalam Movie Box Office

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரகுவரன், ரம்பா, செந்தில், வடிவுக்கரசி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

மாபெரும் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 32.71 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அருணாச்சலம் படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | Arunachalam Movie Box Office

இதில் இந்தியளவில் ரூ. 25.55 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், வெளிநாட்டில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.  

ஹீரோயினாக முதல் படத்திலேயே நெருக்கமான லிப்லாக் காட்சியில் அனிகா.. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US