அருந்ததி திரைப்படம் தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்ததா? முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்
அருந்ததி
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் அனுஷ்கா. சோலோ ஹீரோயினாக தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார். அதற்கு மிகவும் காரணமாக அமைந்த படம் என்றால், அது 'அருந்ததி'தான்.
இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து மனோரமா, Sayaji Shinde, கைகாலா சத்யநாராயணா ஆகியோர் நடித்திருந்தனர். Sonu Sood வில்லனாக மிரட்டியிருப்பார்.
வசூல் விவரம்
கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகளவில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 68.50 கோடி.
இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 11.50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது அருந்ததி திரைப்படம். ஆந்திரா மற்றும் ஹைதராபாத்தில் ரூ. 47 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
