புதியதாக Audi கார் வாங்கியுள்ள இயக்குனர் அருண்ராஜா காமராஜ்- அம்மாவுடன் கார் பக்கத்தில் எடுத்த போட்டோ
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர் அருண்ராஜா காமராஜ்.
கொரோனா தாக்கம்
பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என சினிமாவில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தார் அருண்ராஜா காமராஜ். சினிமாவில் உயர்வு வர சந்தோஷத்தில் இருக்க கொரோனா காலகட்டம் அப்படியே அவரது வாழ்க்கையை சோகத்தில் ஆழ்த்தியது.
அதாவது அவரது மனைவி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவின் சோகத்தில் இருந்து இப்போது தான் அருண்ராஜா வெளியே வந்து கொண்டிருக்கிறார்.

புதிய கார்
இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் குறித்து ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அதாவது அவர் புதியதாக Audi கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். கார் பக்கத்தில் தனது அம்மாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதோ பாருங்கள்,
நன்றி மச்சி❤️
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) July 28, 2022
விக்னேஷ் சிவன் அவரது அம்மாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri