புதியதாக Audi கார் வாங்கியுள்ள இயக்குனர் அருண்ராஜா காமராஜ்- அம்மாவுடன் கார் பக்கத்தில் எடுத்த போட்டோ

By Yathrika Jul 29, 2022 03:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர் அருண்ராஜா காமராஜ்.

கொரோனா தாக்கம்

பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என சினிமாவில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தார் அருண்ராஜா காமராஜ். சினிமாவில் உயர்வு வர சந்தோஷத்தில் இருக்க கொரோனா காலகட்டம் அப்படியே அவரது வாழ்க்கையை சோகத்தில் ஆழ்த்தியது.

அதாவது அவரது மனைவி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவின் சோகத்தில் இருந்து இப்போது தான் அருண்ராஜா வெளியே வந்து கொண்டிருக்கிறார்.

புதியதாக Audi கார் வாங்கியுள்ள இயக்குனர் அருண்ராஜா காமராஜ்- அம்மாவுடன் கார் பக்கத்தில் எடுத்த போட்டோ | Arunraja Kamaraj Buys New Audi Car

புதிய கார்

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் குறித்து ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அதாவது அவர் புதியதாக Audi கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். கார் பக்கத்தில் தனது அம்மாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதோ பாருங்கள்,

விக்னேஷ் சிவன் அவரது அம்மாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US