இறந்த மனைவி குறித்து முக்கியமான நாளில் சோகமான பதிவு போட்ட அருண்ராஜா காமராஜ்- வருந்தும் ரசிகர்கள்

By Yathrika May 16, 2022 04:00 AM GMT
Report

அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு கலைஞன். சினிமாவில் நுழையும் போது பாடல்கள் எழுதி வந்த அவர் இயக்கத்திலும் ஆர்வம் காட்டி கனா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அப்படத்தை அருண்ராஜாவின் நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் என நடித்த இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனராக அவதாரம் எடுத்த அருண்ராஜா காமராஜ் அடுத்தடுத்து சினிமாவில் பல விஷயங்கள் செய்ய தயாராகும் போது தான் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகமான விஷயம் நடந்தது.

இறந்த மனைவி குறித்து முக்கியமான நாளில் சோகமான பதிவு போட்ட அருண்ராஜா காமராஜ்- வருந்தும் ரசிகர்கள் | Arunraja Kamaraj Emotional Post For Late Wife

மனைவியின் இறப்பு

கொரோனா முதல், இரண்டாம் அலைகள் எத்தனையோ கோடி கணக்கான மக்களின் உயிரை பறித்தது. தமிழ் சினிமாவும் பல பிரபலங்களின் இறப்பை கண்டது. அப்படி அருண்ராஜா காமராஜும் தனது மனைவி சிந்துஜாவை கொரோனா நோய் தாக்கத்தால் இழந்தார்.

தற்போது அவரது மனைவி இறந்து 1 வருடம் ஆன நிலையில் தனது மனைவி நினைத்து எமோஷ்னல் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் தங்களது வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான Super Queen நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்றது இவரா.... கொண்டாடும் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US