நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகரை இயக்கும் அருண்ராஜா ! பான் இந்தியா?

By Jeeva May 21, 2022 02:20 PM GMT
Report

முக்கிய இயக்குனரான அருண்ராஜா  

தமிழ் திரையுலகில் பன்முக திறமை கொண்ட நபராக பார்க்கப்படுபவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட நபராக விளங்கிவருகிறார்.

மேலும் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா, முதல் திரைப்படமே பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்தியாவின் முதல் கிரிக்கெட் வீராங்கனை படமாக வெளியான கனா சிறந்த விமர்சனங்களை பெற்று பெரியளவில் பேசப்பட்டது.

அப்படத்தை தொடர்ந்து இரண்டாவதாக அவர் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. நேற்று வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகரை இயக்கும் அருண்ராஜா ! பான் இந்தியா? | Arunraja Next With This Big Hero

பான் இந்தியளவில் உருவாகும் திரைப்படம்  

இதனிடையே இரண்டு அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்ராஜா நடிகர் கார்த்தி படத்தை இயக்க தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள அப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க தென்னாபிரிக்காவில் நடக்கும் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.   

நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகரை இயக்கும் அருண்ராஜா ! பான் இந்தியா? | Arunraja Next With This Big Hero

ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தின் First லுக்.. வெளிவந்த மாஸ் தகவல்

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US