44 வயதில் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்
அருவி சீரியல்
சன் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் அருவி. இந்த தொடரில் வரலட்சுமி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா.
சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் படையப்பா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தெனாலிராமன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
திருமண புகைப்படம்
44 வயதாகும் நடிகை லாவண்யாவிற்கு திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. அவரது திருமணத்திற்கு அருவி சீரியல் குழுவினர் சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதோ புதிய ஜோடியின் புகைப்படம்,
ரோபோ ஷங்கர் இப்படி ஒல்லியானது ஏன், நோயா?- அவரது மனைவி முதன்முறையாக கூறிய தகவல்
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)