ரோபோ ஷங்கர் இப்படி ஒல்லியானது ஏன், குடிப்பழக்கமா? நோயா?- அவரது மனைவி முதன்முறையாக கூறிய தகவல்
ரோபோ ஷங்கர்
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்துள்ளனர், அதில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர்.
முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானார், அதன்பின் விஜய் டிவிக்கு வந்த நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார்.
பின் 2007ம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.
ரோபோ ஷங்கர் லேட்டஸ்ட்
கொஞ்சம் குண்டாக இருந்த ரோபோ ஷங்கர் இப்போது சுத்தமாக ஒல்லியாக ஆளே மாறிவிட்டார், அவரது லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இப்படி ஆகிவிட்டார் என ஷாக் ஆனார்கள்.
சிலர் சரக்கா அல்லது சர்க்கரை நோயா என கலாய்த்தார்கள். அண்மையில் ஒரு பேட்டியில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, எனது கணவர் குறித்து நிறைய வதந்திகள் பரப்புகிறார்கள், அவருக்கு எந்த நோயும் இல்லை.
அவர் தற்போது நடித்துவரும் படத்திற்காக தான் இப்போது இவ்வளவு உடல் எடையை குறைத்துள்ளார் என கூறியுள்ளார்.
கோலாகலமாக தங்களது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ்- வீடியோவுடன் இதோ
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)
ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)