ஆர்யாவின் கேப்டன்
நடிகர் ஆர்யா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படும் ஒரு சிறந்த பிரபலம். இதுவரை இவர் நடித்த படங்கள் சில தோற்றாலும் நிறைய படங்கள் செம ஹிட்டடித்து வருகின்றன.
கொரோனாவிற்கு பின் இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, டெடி போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட்
நேற்று சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தயாராகி இருந்த கேப்டன் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் சொல்லும் படியாக இல்லை என்பதால் விமர்சனத்திலும் நல்ல அடி வாங்கியது.
முதல் நாள் வசூல்
படத்தின் வசூலும் செல்லும் படி இல்லை. முதல் நாள் முடிவில் படம் ரூ. 1 முதல் ரூ. 1.5 கோடி வரை தான் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- ஓணம் ஸ்பெஷல் புகைப்படம்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
