சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- ஓணம் ஸ்பெஷல் புகைப்படம்
நடிகை ஸ்ரீஜா
2001ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஸ்ரீஜா. கேரளாவில் பிறந்த இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்களில், வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார்.
அதில் சில தமிழ் சீரியல்களும் உண்டு, சரவணன்-மீனாட்சி இந்த பெயரை கூறினாலே மக்களுக்கு இந்த சீரியல் தான் நியாபகம் வரும்.
இதில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என ஆசைப்படாத ரசிகர்களே இல்லை.
முதலில் நாங்கள் நண்பர்கள் என கூறிவந்த இவர்கள் திடீரென திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஸ்ரீஜா லேட்டஸ்ட்
திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா தமிழில் கணவர் செந்திலுடன் இணைந்து வெப் சீரிஸ் நடித்தார். தற்போது ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக செந்தில் தனது மனைவி ஸ்ரீஜாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,
ஆல்யா மானசா, அர்ச்சனாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து இந்த பிரபலமும் விலகுகிறாரா?
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri