நடிகர் ஆர்யாவின் கேப்டன் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

By Yathrika Sep 09, 2022 06:20 AM GMT
Report

ஆர்யாவின் கேப்டன்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படும் ஒரு சிறந்த பிரபலம். இதுவரை இவர் நடித்த படங்கள் சில தோற்றாலும் நிறைய படங்கள் செம ஹிட்டடித்து வருகின்றன.

கொரோனாவிற்கு பின் இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, டெடி போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட்

நேற்று சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தயாராகி இருந்த கேப்டன் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் சொல்லும் படியாக இல்லை என்பதால் விமர்சனத்திலும் நல்ல அடி வாங்கியது.

நடிகர் ஆர்யாவின் கேப்டன் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? | Arya Captain Film Box Office Collection

முதல் நாள் வசூல்

படத்தின் வசூலும் செல்லும் படி இல்லை. முதல் நாள் முடிவில் படம் ரூ. 1 முதல் ரூ. 1.5 கோடி வரை தான் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ஆர்யாவின் கேப்டன் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? | Arya Captain Film Box Office Collection

சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- ஓணம் ஸ்பெஷல் புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US