மோசமான விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக பேசிய அசல் கோளாறு- வீடியோவுடன் இதோ
அசல் கோளாறு
பிக்பாஸ் 6வது சீசன் இறுதிக்கட்டம் வரை செல்ல தகுதியான போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் அசல் கோளாறு. இளம் பாடகரான இவர் மீது மக்களுக்கு நல்ல எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது.
பின் நாளுக்கு நாள் அவர் பெண்களிடம் நடந்துகொண்ட விதம் கோபத்தை ஏற்படுத்த அவர் வெளியேறிவிட்டார்.
அதன்பிறகு நிகழ்ச்சி குறித்து அசல் கோளாறு ஏதாவது பதிவு செய்வார் என்று பார்த்தால் இதுவரை இல்லை.
முதல் பேட்டி
இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து அவர் நடந்துகொண்ட விதத்திற்கு வந்த குற்றச்சாட்டு குறித்தும் முதன்முறையாக வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர், நான் என் உறவினர் வீட்டில் இருப்பது போல் தான் இருந்தேன், மக்களுக்கு என்னுடைய செயல்கள் கோபத்தை ஏற்படுத்தினால் நான் அதை மாற்றிக் கொள்கிறேன்.
ஆனால் மீம்ஸ்களில் வருவது நான் நடந்துகொண்டதாக அங்கு யாருமே நினைக்கவில்லை என பேசியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ,
ரவீந்தர்-மகாலட்சுமி வாங்கிய புதிய கார், செம காரா இருக்கே- வீடியோவுடன் இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
