ரவீந்தர்-மகாலட்சுமி வாங்கிய புதிய கார், செம காரா இருக்கே- வீடியோவுடன் இதோ
ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் சிறு சிறு படங்களை தயாரித்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் ரவீந்தர். லிப்ரா நிறுவனம் மூலம் பல படங்கள் தயாரித்த ரவீந்தர் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் அண்மையில் நடந்தது.
செய்படம்பர் 1ம் தேதி இவர் சீரியல் நடிகர் மகாலட்சுமியை திருப்பதி சென்று திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மக்களால் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இது அவர்களுக்கே பெரிய ஆச்சரியமாக இருந்தது என பல பேட்டிகளில் கூறியுள்ளனர்.
புதிய கார்
இப்போது மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீடியோவை வெளியிட்ட ரவீந்தர் புதிய கார், புதிய மனைவி, புதிய குடும்பம் என வீடியோவுடன் அவர் வெளியிட்டது இதோ,
நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அடுத்த அஜித் போலவா?

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
