பெண் போட்டியாளரை கட்டிப்பிடித்து தூக்கிய அசல் கோளார்.. இரவில் நடந்த முகம்சுளிக்கும் சம்பவம்
அசல் கோலார்
பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார்.
இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
முகம்சுளிக்கும் சம்பவம்
இந்நிலையில், நேற்று இரவு நிவாஷியின் நீச்சல் குளத்தியில் தூக்கி கொண்டு போட்டுவிடுவேன் என்று அசல் கோளார் கூறியுள்ளார்.
இதற்க்கு நிவாஷினி அது முடியாது என்று கூற அவரை அப்படியே தூக்கி விட்டார் அசல் கோளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
?? Kolaaruuu #Asalkolaar #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/neKeZMMh7G
— GP Muthu Army (@drkuttysiva) October 22, 2022

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
